13846 திறன்நோக்கு: நூல்கள் பற்றிய பதிவுகளின் தொகுப்பு.
ஏ.பீர் முகம்மது. திருக்கோணமலை: கலாசாரத் திணைக்களம் -கிழக்கு மாகாணம், திருக்கோணமலை, 1வது பதிப்பு, 2015. (திருக்கோணமலை: ஏ.ஆர்.ரீ.பிரின்ரர்ஸ், 82, ரீ.ஜீ.சம்பந்தர் வீதி). 147 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ., ISBN: 978-955-4628-22-9.