இலக்கியம் – நூ – 14

13583 சிங்கத்தை வென்ற அன்பு: சிறுவர் நாடகம்.

யோ.யோண்சன் ராஜ்குமார். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 24 பக்கம்,

13582 கடமை வீரன்: சிறுவர் நாடகம்.

யோ.யோண்சன் ராஜ்குமார். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 16 பக்கம்,

13581 உயிர்களின் நண்பர்கள்: சிறுவர் நாடகம்.

யோ.யோண்சன் ராஜ்குமார். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 20 பக்கம்,

13580 ஆமையும் நண்பர்களும்: சிறுவர் நாடகம்.

யோ.யோண்சன் ராஜ்குமார். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 22 பக்கம்,

13579 அமைதிப் பூங்கா: சிறுவர் நாடகம்.

யோ.யோண்சன் ராஜ்குமார். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 24 பக்கம்,

13578 வில்லூரானின் சிறுவர் பாடல்கள்.

வில்லூரான் (இயற்பெயர்: கனகரெத்தினம் முரளிதரன்). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 74 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15

13577 மலரும் மனம்.

எம்.ஸி.எம்.ஸீபைர். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 1967, 2வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

13576 சிறுவர் கவிப்பாக்கள்.

அருளானந்தம் சுதர்சன். பத்தரமுல்லை: தாய்நாட்டின் மரபுரிமை பிள்ளைகளுக்கே-நிகழ்ச்சித் திட்டம், உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 8ஆம் மாடி, செத்சிறிபாய, 1வது பதிப்பு, 2018. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டத்தாபனம், பானலுவ). iv, 28

13575 சிறகடிக்கும் சிட்டுக்கள்: சிறுவர் பாடல்கள்.

செ.அன்புராசா. மன்னார்: முருங்கன் முத்தமிழ் கலாமன்றம், 1வது பதிப்பு, மார்கழி 2016. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். கிராபிக்ஸ், இல. 54, இராஜேந்திரா வீதி). xii, 52 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ.,

13574 குட்டித்தம்பி தங்கைக்கு.

தி.திருஷன். யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் தயாரிப்பலகு, சமுதாய மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், திருநெல்வேலி). 16 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,