இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ்ப்படைப்புக்கள்-நூ-14

13990 இன்னும் எத்தனை நாள்?.

எம்.எஸ்.உதயமூர்த்தி. சென்னை: ஜுனியர் விகடன், 1வது பதிப்பு, 1986. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ. தமிழக மக்களின் பார்வையில் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய கருத்துக்களை

13989 இலங்கைப் பயணம்.

கல்கி (மூல ஆசிரியர்), எஸ்.கௌமாரீஸ்வரி (பதிப்பாசிரியர்). சென்னை 14: சாரதா பதிப்பகம், ஜி-4, சாந்தி அடுக்ககம், 3, ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, இராயப்பேட்டை, 11வது பதிப்பு, ஏப்ரல் 2012, 1வது பதிப்பு, மார்ச் 2001.

13988 இலங்கைத் தமிழர் வரலாறு.

தினத்தந்தி ஆசிரியர் குழு. சென்னை 7: தந்தி பதிப்பகம், 86, ஈ.வீ.கே.சம்பத் சாலை, வேப்பேரி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (சிவகாசி 626130: ஸ்ரீநிவாஸ் பைன்ஆர்ட்ஸ் லிமிட்டெட், 340/3, கீழத்திருத்தங்கல்). xviii, 558 பக்கம்,

13987 அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்.

சுப்ரபாரதிமணியன்  (தொகுப்பாசிரியர்). சென்னை 600005: நற்றிணை பதிப்பகம், பழைய எண் 123A, புதிய எண் 243A, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (சென்னை 600005: சாயி தென்றல் பிரின்டர்ஸ்). 110