இசைக்கலை 13533-13547

13537 கலைஞர் திரை இசைப் பாடல்கள்.

சிலோன் விஜயேந்திரன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600 002: காந்தளகம், 4, முதல் மாடி, ரசிகா கட்டிடம், 834 அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஆனி 1989. (சென்னை 600 002: காந்தளகம், 4, முதல் மாடி,

13536 கலாபூஷணம் சைவப்புலவர் சு.செல்லத்துரையின் வில்லிசைப் பாடல்கள்.

 சு.செல்லத்துரை. தெல்லிப்பழை: தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: கணபதி அச்சகம், 54/2, தலங்காவல் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி). xxiv, 183 பக்கம், தகடு, விலை: ரூபா 300., அளவு:

13535 கர்நாடக சங்கீதம்: தரம் 7 மாணவர்களுக்குரிய வினாக்களும் விடைகளும் பகுதி 1,2.

கா.பரமேஸ்வரன். சாவகச்சேரி: இ.க.சிவஞானசுந்தரம், ஆசிரியர், கல்விவள ஆலோசகர், மேல் மாகாணம், 1வது பதிப்பு, ஆடி 2000. (யாழ்ப்பாணம்: கங்கை கொம்பியூட்டர் பிரின்ட்ஸ், பிரவுண் வீதிக்கு அருகாமையில், நாவலர் வீதி). (6), 24 பக்கம், விலை:

13534 ஏழிசையாய் இசைப்பயனாய்: சிவமுத்தமிழ் வாக்கேயகாரர், இசையாளர்.

செ.சொர்ணலிங்கம். கொழும்பு: சிவத்திரு மன்றம், 1வது பதிப்பு, 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், ஸ்டேஷன் வீதி). xxviii, 611 பக்கம், புகைப்படங்கள்;, விலை: ரூபா 1200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-4767-00-3. முன்னுரை, இசைக்காய

13533 இன்னிசை எனும் தமிழிசை போற்றுதும்: தமிழிசைச் சிறப்பு மலர் 2018.

 தெ.மதுசூதனன் (மலராசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57ஆம் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 96 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 24.5×17.5 சமீ.