ஓவியக்கலை 13530-13532

13532 நவீன ஓவியம் முதல் சமகால ஓவியம் வரை.

கொ.றொ.கொண்ஸ்ரன்ரைன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 178 பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள்,

13531 சித்திரக் கல்வி: மாணவர்களுக்குரியது.

மு.வு.சிவயோகலிங்கம். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி). 58 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள்,

13530 ஓவியக் கொள்கைகளும் ஓவியர்களும்.

சோதிலிங்கம் கோகிலன் (கோகில்). கோப்பாய்: நுண்கலை மன்றம், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, 2006. (இணுவில்: கோகில் ஸ்கிரீன்ஸ், செல்வகம், இணுவில் கிழக்கு). viii, (4), 94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,