கருத்தோவியங்கள்(கார்ட்ன்)13527-13528

13528 மூனாவின் கிறுக்கல்கள்.

மூனா (இயற்பெயர்: தெட்சணாமூர்த்தி செல்வகுமாரன்). ஜேர்மனி: மனஓசை வெளியீடு, Manaosai Verlag, Schweickerweg  29, 74523  Schwabisch Hall, Deutschland, 1வது பதிப்பு, மே 2019. (ஜேர்மனி: Stuttgart). 176 பக்கம், கருத்தோவியங்கள், விலை:

13527 கோடுகளால் பேசியவன்: ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சன் நினைவாக.

நினைவுக்குழு. யாழ்ப்பாணம்: ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் நினைவுக் குழு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ், 140/1, மானிப்பாய் வீதி). (4), 119 பக்கம், வண்ணச் சித்திரங்கள், கருத்தோவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,