ஆலயங்கள், சமய நிறுவனங்களின் சிறப்பு மலர்கள் 13167-13194

13194 ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜம்: சிறப்புமலர் 1976.

மலர்க்குழு. கொழும்பு: ஸ்ரீ ஞானானந்த சேவா சமாஜம், 4. சம்னர் பிளேஸ், 1வது பதிப்பு, பெப்ரவரி 1976. (கொழும்பு 12:  சுதந்திரன் அச்சகம்). (60) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19

13193 வெள்ளவத்தை மயூறா பிளேஸ் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக சிறப்பு மலர் 25.11.1987.

மலர்க் குழு. கொழும்பு 6: வெள்ளவத்தை மயூறா பிளேஸ் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபை, 1வது பதிப்பு, நவம்பர் 1987. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).

13192 வீணா: கலைமகள் விழா மலர்.

மலர்க் குழு. நீர்கொழும்பு: இந்து இளைஞர் மன்றம், 137, கடற்கரை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (நீர்கொழும்பு: சாந்தி பிரின்டர்ஸ்). 99 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. 09.10.2003

13191 வித்தக விநாயகர், முடிமன்னர் ஆலய இரண்டாவது மகா கும்பாபிஷேகப் பெருவிழா சிறப்பு மலர்.

முருகேசு கௌரிகாந்தன் (மலராசிரியர்). கோப்பாய்: இந்து மன்றம், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (யாழ்ப்பாணம்: கணபதி அச்சகம், 54/2, தலங்காவல் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி). xii, 34 பக்கம்,

13190 வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானம் மஹா கும்பாபிஷேக மலர் 2001.

கோபாலபிள்ளை நாகேஸ்வரன் (மலராசிரியர்). வவுனியா: பரிபாலன சபை, குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானம், குட்செட் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

13189 வட கொழும்பு இந்து பரிபாலன சங்கம் பொன்விழா மலர் 2004.

மலர்க் குழு. கொழும்பு 15: வட கொழும்பு இந்து பரிபாலன சங்கம், 40A, கோவில் (டெம்பிள்) வீதி, 1வது பதிப்பு, 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). xxiv, 300 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

13188 மயூர மங்கலம்: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான கும்பாபிஷேக மலர்-2000.

மலர்க்குழு. கொழும்பு: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, நவம்பர் 2000. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). 554 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், தகடுகள்,  விலை: குறிப்பிடப்படவில்லை,

13187 புத்தளம்-மணல்குன்று ஸ்ரீ கருமாரி (பொம்மக்கா) அம்மன் கோயில் கும்பாபிஷேக ஞாபகார்த்த மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. புத்தளம்: ஆலய பரிபாலன சபை, மணல்குன்று ஸ்ரீ கருமாரி (பொம்மக்கா) அம்மன் கோயில், 1வது பதிப்பு, நவம்பர் 2000. (புத்தளம்: A & A பிரின்டர்ஸ்). (3), 33 பக்கம்,

13186 புங்குடுதீவு மேற்கு, 4ம் வட்டாரம், பிட்டியம்பதி ஸ்ரீகாளிகா பரமேஸ்வரி அம்பாள் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட நூதன இராஜகோபுர மகா கும்பாபிஷேக சிறப்பு மலர்.

வி.சிவசாமி (தொகுப்பாசிரியர்). புங்குடுதீவு 4: ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி அம்பாள் தேவஸ்தான பரிபாலன சபை, 1வது பதிப்பு, ஜுலை 2005. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டேர்ஸ், 56, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). (10), 88 பக்கம்,

13185 புங்குடுதீவு மேற்கு, இறுப்பிட்டி அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக மலர்.

கா.குகபாலன் (மலராசிரியர்). புங்குடுதீவு: அரியநாயகன்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம், இறுப்பிட்டி, புங்குடுதீவு மேற்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1989. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி). (4), 64 பக்கம், விலை: