ஆலயங்கள், சமய நிறுவனங்களின் சிறப்பு மலர்கள் 13167-13194

13184 பரமேஸ்வரம்: ஸ்ரீ பரமேஸ்வரன் ஆலய மகாகும்பாபிஷேக மலர் 02.06.1991.

பரமேஸ்வரம் தொண்டர்கள். யாழ்ப்பாணம்: ஸ்ரீ பரமேஸ்வரன் ஆலயம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இராமநாதன் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992.(அச்சக விபரம் தரப்படவில்லை). (44), 45 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13183 நால்வர் நெறி: கொழும்பு, கொம்பனித் தெரு சைவ முன்னேற்றச் சங்கம் 16ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலர் 4.

சி.திருநாவுக்கரசு (கௌரவ ஆசிரியர்), க.பாலசுப்பிரமணியம், வ.இ.இராமநாதன், சு.லிங்கேஸ்வரன் (ஆசிரியர் குழு). கொழும்பு 2: கொழும்பு, கொம்பனித்தெரு சைவ முன்னேற்றச் சங்கம், 131, கியூ வீதி, 1வது பதிப்பு, 1970. (கொழும்பு 2: Amity Printers,

13182 நாகேஸ்வரி அருளமுதம்: நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக மலர் 2012.

கு.சரவணபவானந்தன், க.பொ.இ.குலசிங்கம். நயினாதீவு: நயினை நாகபூஷணி அம்மன் கோவில் அறங்காவலர் சபை, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379/167, கஸ்தூரியார் வீதி). x, 412+90  பக்கம், 90 புகைப்படத் தகடுகள்,

13181 நாகபூசணி மங்கலம்: கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய மஹாகும்பாபிஷேக மலர் 02.02.2017.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயம், கோண்டாவில் கிழக்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை). 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ. கோண்டாவில் கிழக்கு

13180 தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய சுற்று மண்டப மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் 07.04.2008.

விசாகரத்தின ஐயர் தெய்வேந்திர ஐயர் (பதிப்பாசிரியர்). தொண்டைமானாறு: ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம், 1வது பதிப்பு, மே 2008. (கரவெட்டி: லெட்சுமி ஓப்செட் பிரிண்டர்ஸ், பிரதான வீதி, நாவலர் மடம்). 50 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

13179 திருக்கைலாய பரம்பரை: மெய்கண்டார் ஆதீனம், இலங்கை (வெள்ளிவிழா மலர் 1997).

வ.செல்லையா. வவுனியா: வெள்ளிவிழா மலர்க் குழு, இலங்கை மெய்கண்டார் ஆதீனம், 1வது பதிப்பு, 1997. (வவுனியா: சுதன் அச்சகம்). 35 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. இலங்கை மெய்கண்டார் ஆதீனத்தின் வெள்ளிவிழா

13178 சுப்ரமண்யம்: நோர்வூட் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக சிறப்பு மலர்-2001.

மலர்க்குழு. நோர்வூட்: ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம், 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). 140 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

13177 சுங்கத் திணைக்கள இந்து ஊழியர் சங்கம் வெள்ளிவிழா மலர் 1968-1993.

எம்.ஆர். ராஜ்மோகன் (மலர் ஆசிரியர்). கொழும்பு: இந்து ஊழியர் சங்கம், சுங்கத் திணைக்களம், 1வது பதிப்பு, ஜனவரி 1993. (கொழும்பு 13: சிட்டிசன் பிரின்டர்ஸ், 88 ஜிந்துப்பிட்டி வீதி). (262) பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

13176 சிவதத்துவ மலர்: கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் (கோவில்குளம் சிவன் கோவில்) திருக்குடமுழுக்கு விழா சிறப்பு மலர், 1996.

கனகசபாபதி நாகேஸ்வரன் (பதிப்பாசிரியர்). வவுனியா: அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில், கோவில்குளம், 1வது பதிப்பு, ஜுன் 1996. (கொழும்பு 13: லட்சுமி அச்சகம், 195, புளுமெண்டால் வீதி). (6), 7-215 பக்கம், புகைப்படங்கள்,

13175 சிவஞானத் தமிழ் மலர்: திருப்பெருகு சைவ மகாநாடு 1967.

மலர்க்குழு. புங்குடுதீவு: சைவ கலா சங்கம், 1வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி). (4), 66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19.5 சமீ. புங்குடுதீவு சைவ கலா