ஆலயங்கள், சமய நிறுவனங்களின் சிறப்பு மலர்கள் 13167-13194

13174 சத்திய சாயி சேவா நிலையம், யாழ்ப்பாணம்: பொன்விழா மலர் 1967-2017.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: சத்திய சாயி சேவா நிலையம், 1வது பதிப்பு, ஜுன் 2017. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, முத்திரைச் சந்தி, நல்லூர்). 107 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

13173 சக்தி பீட நாதம்: சுன்னாகம் வருஷப்புல ஸ்ரீ மகாமாரி அம்பாள் மஹா கும்பாபிஷேக சிறப்புமலர்.

அ.ஜெயகுமரன். சுன்னாகம்: வருஷப்புல ஸ்ரீ மகாமாரி அம்பாள் ஆலயம், 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). xxxviii, 257 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

13172 சக்தி தத்துவ மலர்: ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தான மகா கும்பாபிஷேக சிறப்பு வெளியீடு 1996.

கே.பொன்னுத்துரை (பதிப்பாசிரியர்). நாவலப்பிட்டி: ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜுலை 1996. (கண்டி: கிராப்பிக் லாண்ட்). (88) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×20 சமீ. 24.07.1996 அன்று நாவலப்பிட்டியில்

13171 கொழும்பு ஜிந்துப்பிட்டி ஜெயந்தி நகர் ஸ்ரீவள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பு மலர் 1996.

வ.நடராஜா, எச்.எச்.விக்கிரமசிங்கா (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 13: தெக்ஷணத்து வேளாளர் மகமை  பரிபாலன சங்கம் லிமிட்டெட், 98, ஜிந்துப்பிட்டித் தெரு, ஜெயந்தி நகர், 1வது பதிப்பு, பெப்ரவரி 1996. (சென்னை: சக்தி வண்ண ஆய்வகம், சக்தி

13170 கொழும்பு செட்டியார் தெரு, நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகச் சிறப்பு மலர் 1999.

வரணியூர் சி.சிவபாதசுந்தரம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 11: தர்மகர்த்தாச் சபை, நகரத்தார் ஸ்ரீ புதிய கதிர்வேலாயுத சுவாமி கோவில், 251, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, மார்ச் 1999. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார்

13169 காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் குடமுழுக்கு விழாமலர். 1974.

ஐ.தி.சம்பந்தர் (இதழாசிரியர்). கொழும்பு 6: காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழாச்சபை, கொழும்புக் கிளை, 344, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1974. (கொழும்பு 12: நியூ லீலா அச்சகம்,

13168 ஏழாலையம்பதி புங்கடி புவனேஸ்வரி அம்பாள் புனராவர்த்தன சம்புரோஷண மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் 2017.

முருகேசு கௌரிகாந்தன் (மலராசிரியர்). ஏழாலை: புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தான தர்மபரிபாலன சபை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (யாழ்ப்பாணம்: கணபதி அச்சகம், 54/2, தலங்காவல் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி). xii, 80 பக்கம், புகைப்படங்கள்,

13167 அநுராதபுரம் அருள்மிகு கதிரேசன் ஆலய புனருத்தாரண மகா கும்பாபிஷேக நினைவுமலர்.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு: இலங்கை பிரதேச அபிவிருத்தி இந்து சமயத் தமிழ் அலுவல் அமைச்சு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்). (2), 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,