இந்து சமயம் 13091-13119

13119 ஸ்ரீ சக்கர பூஜா பத்ததி (ஸ்ரீ வித்யா சபர்யா பிரகரணம்).

சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் (தொகுப்பாசிரியர்). நயினாதீவு: ஆதீன குரு, நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானம், 1வது பதிப்பு, மார்ச் 2003. (கொழும்பு 13: லக்மி அச்சகம், ஆட்டுப்பட்டித் தெரு). xxii, 226 பக்கம், தகடுகள், விலை:

13118 ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு.

திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: சத்தியா பிறின்ரேர்ஸ், மானிப்பாய் வீதி). 48 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20×14 சமீ.

13117 வெற்றி செல்வம் தரும் சூரிய வழிபாடு.

நா.முருகையா. ஏழாலை: ஆத்மஜோதி தியான மணிமண்டபம், 1வது பதிப்பு, 2018. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்டர்ஸ், பலாலி வீதி). 48 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 20.5×15 சமீ. சுன்னாகம் ஊரெழு கிழக்கைச்

13116 விரதங்கள்.

வசந்தா வைத்தியநாதன். யாழ்ப்பாணம்: திருமதி முருகேசு சின்னம்மா நினைவு வெளியீடு, அராலி வடக்கு, வட்டுக்கோட்டை, 1வது பதிப்பு, மார்ச் 2005. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 43 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13

13115 விநாயகர் வழிபாடு.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஓகஸ்ட்; 2017. (யாழ்ப்பாணம்: றூபன் பிறின்ரேர்ஸ், ஆனைக்கோட்டை). 96 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 17.5×12 சமீ.

13114 வித்தக விநாயகர்.

மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: சைவத் திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). xxii, 117 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×14  சமீ.,

13113 வரலாற்றில் வைதிகமும் அவைதிகமும்:ஆய்வரங்கம் 2012, சிறப்பு மலர்.

சாந்தி நாவுக்கரசன், தேவகுமாரி ஹரன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர்

13112 முருகு: நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாடு 2018: சிறப்பு மலர்.

ஸ்ரீபிரசாந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxvi,

13111 முத்திராலட்சணம்.

ச.குமாரசுவாமிக் குருக்கள். திருக்கேதீச்சரம்: சிவானந்த குருகுலம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1962. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்). (4), 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. சிவானந்த குருகுல வெளியீட்டு வரிசையில் இந்நூல்

13110 பரத கண்டத்திற் குமாரக் கடவுள்.

சி.பத்மநாதன். கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). 20