இந்து சமய ஆண்டிதழ்கள் 13159-13166

13166 நல்லைக்குமரன் மலர் 2018.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). (8), x, 192+(48) பக்கம், புகைப்படங்கள், விலை:

13165 நல்லைக்குமரன் மலர் 2016.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). (8), ix, 174 + (48) பக்கம்,

13164  நல்லைக்குமரன் மலர் 2004.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2004. (நல்லூர்: பிள்ளையார் அச்சகம்). xii, 140 + (48) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18

13163 நக்கீரம் 2002.

சின்னத்துரை ஸ்ரீஸ்கந்தராஜா (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (கொழும்பு 6: நியு கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2

13162 நக்கீரம் 1999.

மதிவதனி நடராஜன் (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1999. (கொழும்பு 6: நியு கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2

13161 நக்கீரம் 1997.

பாலச்சந்திரன் கௌதமன் (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் வீதி, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 6: நியு கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2 காலி

13160 ஈழநாடு நல்லூர்க் கந்தன் திருவிழா மலர் 1966.

யாழ்ப்பாணம்: ஈழநாடு அலுவலகம், சிவன்கோவில் மேலை வீதி, 1வது பதிப்பு, 1966. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு). (52) பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: 50 சதம், அளவு: 28×21 சமீ.

13159 இந்து நதி 1988/89.

பரம் ஜெயக்குமார் (இதழாசிரியர்). செங்கலடி: இந்து மாணவர் மன்றம், கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, 1989. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்). 69 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. ‘இந்து