இந்து நிறுவனங்கள், ஆலய வரலாறுகள் 13131-13158

13158 ஸ்ரீ முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத முன்னைநாதஸ்வாமி தேவஸ்தானக் கட்டளைச் சட்டம்.

நா.குமாரஸ்வாமிக் குருக்கள். சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், 2வது பதிப்பு, 2012, 1வது பதிப்பு, 1927. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). vi, 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13157 ஸ்ரீ மஹா சர்வ சித்தி விநாயகர் ஆலயம்: முதலாம் ஆண்டு பூர்த்தி சங்காபிஷேக சிறப்பு மலர்-13.09.2018.

மலர்க் குழு. மட்டக்களப்பு: கிராமிய தொழில்துறைத் திணைக்களம், மாவட்ட அலுவலகம், சரவணா வீதி, கல்லடி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: துர்க்கா அச்சகம், கொக்குவில்). 42 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

13156 ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் (நாச்சிமார்).

நல்லதம்பி பேரின்பநாதன். புங்குடுதீவு: நல்லதம்பி பேரின்பநாதன், ஆறாம் வட்டாரம், இறுப்பிட்டி, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 44 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13155 ஸ்ரீ கதிர்காம முருகன்.

எஸ்.எஸ்.நாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: பி.சி.கதிர்வேல் முருகானந்தம், அதிபர், ஸ்ரீ முருகன் மில்ஸ், பேலியகொடை, 1வது பதிப்பு, மே 1964. (கொழும்பு 2: ஆர்.ஜே.ஆர். பிரிண்டர்ஸ்). (4), 33 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 18×12.5

13154 ழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய வரலாறு.

சி.ப.தங்கதுரை (தொகுப்பாசிரியர்). வாழைச்சேனை: திருமதி சி.ப.தங்கதுரை, இளைப்பாறிய அதிபர், விநாயகபதி, இணை வெளியீடு, மட்டக்களப்பு: வேர்ள்ட் வொயிஸ் பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (மட்டக்களப்பு: ஈஸ்ரன் கிராப்பிக்ஸ், 205/2, பார் வீதி). xiii,

13153 யாழ்ப்பாணம்-திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய வரலாறு.

வை.அநவரத விநாயகமூர்த்தி. யாழ்ப்பாணம்: ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (யாழ்ப்பாணம்: அபிநயா பதிப்பகம், 65/1, நாயன்மார் வீதி, நல்லூர்). xx, 94 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

13152 புராதன ஸப்த ஸ்தலங்கள்.

சி.கணபதிப்பிள்ளை. மட்டக்களப்பு: சி.கணபதிப்பிள்ளை, அட்டப்பள்ளம், 1வது பதிப்பு, 1979. (யாழ்ப்பாணம்: விபுலாநந்த அச்சகம்). 52 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ. இந்நூலில் இலங்கையின் மிகப்பழமையான கிழக்கிலங்கைத்; திருத்தலங்கள் பற்றிய விளக்கக்

13151 பிரான்பற்று பெரியவளவு ஆலம்பதி ஸ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலயம் மகோற்சவ சிறப்பிதழ்.

சண்முகலிங்கம் சஜீலன். யாழ்ப்பாணம்: பிரான்பற்று பெரியவளவு ஆலம்பதி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம், பிரான்பற்று, பண்டத்தரிப்பு, 1வது பதிப்பு, 2018. (ஊரெழு: சிறீலக்ஷ்மி பிறின்டர்ஸ், பலாலி வீதி). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13150 பன்னாலையம்பதி திருஷீச்சரம் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி தெய்வீகப்பதி திருக்கோயில்.

சண்முகலிங்கம் சஜீலன். தெல்லிப்பழை: பன்னாலையம்பதி திருஷீச்சரம்பதி கோவில், 1வது பதிப்பு, 2017. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்டர்ஸ், பலாலி வீதி). 60 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ. திருஷீச்சரம்

13149 பண்டைய மட்டக்களப்பும் சங்கமன்கண்டி இறக்காவில் சிவாலயமும் (ஆய்வு).

நா.நவநாயக மூர்த்தி. அக்கரைப்பற்று (கி.மா): வானதி பவனம், பனங்காடு, 1வது பதிப்பு, ஆடி 2017. (அக்கரைப்பற்று: மல்ட்டி ஓப்செட்). xviii, 128 பக்கம், விலை: ரூபா 400, அளவு: 21×14.5 சமீ. பண்டைய மட்டக்களப்பு/மகாவம்சம்