கிறிஸ்தவம் 13083-13087

13087 விடுதலை தரும் இறையரசு: ஒரு கண்ணோட்டம்.

அன்ரன் மத்தாயஸ். யாழ்ப்பாணம்: கிறிஸ்தவ நாகரிகத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. இறை அரசு

13086 புனித சின்னப்பர் எழுதிய திருமுகங்கள்.

யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இலக்கியக் கழகம். யாழ்ப்பாணம்: யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இலக்கியக் கழகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் அறியமுடியவில்லை). 481-755 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12

13085 நிறைவை நோக்கி: ரூத் புத்தகத்திற்கான விளக்கவுரை.

எம்.மார்க் அல்ரோய் (இயற்பெயர்: மார்க் அல்ரோய் மஸ்கிறேஞ்ஞ Mark Alroy Mascrenghe). கொழும்பு: தோமஸ் மில்டன் பதிப்பகம், 29/8, மருதானை வீதி, ஹெந்தளை, வத்தளை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2018. (வத்தளை: கிறேஸ் கிராப்பிக்ஸ்,

13084 இறை தேடல்.

டேவிட் வி.பற்றிக். யாழ்ப்பாணம்: அமல மரித் தியாகிகள் வெளியீடு, 1வது பதிப்பு, மே 2005. (கொழும்பு 14: ட்ரான்சென்ட் பிறின்ரர்ஸ் லிமிட்டெட்). (4), 72 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ.

13083 அழைப்பை நோக்கி: 1 பேதுரு நிருபத்திற்கான விளக்கவுரை.

எம்.மார்க் அல்ரோய் (இயற்பெயர்: மார்க் அல்ரோய் மஸ்கிறேஞ்ஞ Mark Alroy Mascrenghe). கொழும்பு: தோமஸ் மில்டன் பதிப்பகம், 29/8, மருதானை வீதி, ஹெந்தளை, வத்தளை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (வத்தளை: கிறேஸ் கிராப்பிக்ஸ்,