பக்தி இலக்கியங்கள் 13195 – 13262

13241 நக்கீர தேவநாயனார் அருளிச்செய்த திருமுருகாற்றுப்படை.

நக்கீரதேவ நாயனார் (மூலம்), நவாலியூர் வை.நல்லையா (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: இலங்கைமணி சைவநூற் பதிப்பகம், உயரப்புலம், கொக்குவில், 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13240 திருவருள்மிகு ஸ்ரீசிவன் கோவில், லூஷியம்: பஞ்சபுராணத் திரட்டு.

சபாபதி மகேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). லண்டன் ளுநு 13 5நுளு : சபாபதி மகேஸ்வரன், லூஷியம் சிவன் கோவில், 4A Clarendon Rise, Lewisham, 1வது பதிப்பு, மார்ச் 2015. (லண்டன்: நெட் பிரின்டர்ஸ்). 48

13239 திருமூலர் திருமந்திரம்: தேர்ந்தெடுத்த பாடல்கள்.

எஸ்.இராமநாதன் (ஆங்கில மூலத் தொகுப்பாசிரியர்), செல்வம் கல்யாணசுந்தரம், கே.குமாரசிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 4: திருமதி செல்வம் கல்யாணசுந்தரம், திருமூலர் சங்கம், இல.3, ரிட்ஜ்வே பிளேஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: மக்லீன்

13238 திருமூலர் த்ரிசதீ.

சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி ஷிஓம்ஷர். கொழும்பு 6: மௌனாஷ்ரம் அறக்கட்டளை, இல. 19, ஐ.பீ.சீ. வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (12) பக்கம்,

13237 திருமுருகாற்றுப்படை ஆராய்ச்சியுரை.

சு.அருளம்பலம் (மூலம்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, ஓகஸ்ட் 2018, 1வது பதிப்பு, 1937. (யாழ்ப்பாணம்:

13236 திருமுருகாற்றுப்படை: ஆறுமுகநாவலர் உரை.

நக்கீர தேவர் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்), ஸ்ரீ பிரசாந்தன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 4:  இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 13:

13235 திருமந்திரம் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

சுந்தரம் தர்மலிங்கம் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சுந்தரம் தர்மலிங்கம், பொற்பதி வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, ஜனவரி 2018. (கொழும்பு 6: Hookup plus, 2, 1/1 A, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை). 134 பக்கம்,

13234 திருநாவுக்கரசர் அருளியவற்றுள் அறுபது பாசுரங்கள் (இலகுநடைப் பதவுரை).

மு.தியாகராசா (தொகுப்பாசிரியர்). கொழும்பு: கொழும்புச் சிவத்திரு மன்றம், 32B, ஸ்ரீ சுமங்கல வீதி, இரத்மலானை, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55 டாக்டர் ஈ.ஏ. குரே மாவத்தை). 56

13233 திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா.

குமரகுருபர சுவாமிகள் (மூலம்), நா.ஏகாம்பரம் (உரையாசிரியர்), சி.சிவலிங்கராஜா (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, ஓகஸ்ட் 2018, 1வது

13232 தியாகராஜ மான்மியம்.

மலர்க் குழு. கொழும்பு 13: திருமதி தியாகராஜா, 121,பெனடிக்ற் மாவத்தை, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு). (2), 162 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.