ஐக்கிய நாடுகள் தாபனம் 13349

13349 அதிகமான சுதந்திரத்தில்: அனைவருக்கும் அபிவிருத்தி, பாதுகாப்பு, மனித உரிமைகள்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம். கொழும்பு 7: ஐக்கிய நாடுகள் தகவல் நிலையம், 202-204, பௌத்தாலோக்க மாவத்தை, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14