கல்வி நிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டுமலர்கள் 13388-13394

13394 வித்தியாதீபம்: இதழ் 11: 2004.

மலர்க்குழு. வவுனியா: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (வவுனியா: ஜெய்னிகா கிராப்பிக்ஸ்). (12), 122 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ. வவுனியா

13393 வணிகஜோதி: 13ஆவது மலர்.

கே.ஏ.முரளி, எஸ்.சசிகலா, கே.சுமந்திரன், எஸ்.சரோஜினிதேவி (இதழாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: வர்த்தக மாணவர் மன்றம், யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம், 664, ஆஸ்பத்திரி வீதி). (20), 96 பக்கம்,

13392 முழுநிலா முத்து : முழுநிலாக் கலைவிழா மலர் 2016/2017.

மதிவாணி விக்னராஜா (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: முழுநிலாக் கலைவிழாக் குழு, மாகாணக் கல்வித் திணைக்களம், வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). ix, 83 பக்கம்,

13391 துலங்கல் 2: 1990-1991.

L.C.ஜெயசீலன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: தொழிலாளர் கல்விக்கழகம், கல்வியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1991. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (14), 102 பக்கம், புகைப்படங்கள், விலை:

13389 சிவசக்தி 1985.

தி.ஆதிரையன் (இதழாசிரியர்), வி.கிரிதரன் (சிரேஷ்ட துணை இதழாசிரியர்). கொழும்பு 7: இந்து மாணவர் மன்றம், றோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 1985. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு). (144) பக்கம், புகைப்படங்கள்,

13388 கலைமலர் 2011: 42ஆவது மலர்.

மாரிமுத்து ஸ்ரீகாந்த் (இதழாசிரியர்), எம்.என்.எப். சப்ரா (துணை இதழாசிரியர்), மு.கௌரிகாந்தன், சரா புவனேஸ்வரன் (காப்பாளர்கள்). கோப்பாய்: கலைமலர்க் குழு, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: கணபதி அச்சகம், 54/2, தலங்காவல்