13406 ஸ்ரீ சண்முக இல்லம்: 35ஆவது ஆண்டு நிறைவுவிழா சிறப்பு மலர்: 1957-1992.
மலர்க் குழு. திருக்கோணமலை: ஸ்ரீ சண்முக இல்லம், 54, வித்தியாலயம் வீதி, 1வது பதிப்பு, 1992. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம், 28B புதிய சோனகத் தெரு). (22), 56 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,