சட்டவியல் 13340-13344

13344 தமிழீழ தேசவழமைச் சட்டம்: 1993ஆம் ஆண்டின் 03ஆம் இலக்கச் சட்டம்.

தமிழீழ நீதி நிர்வாகத் துறை. தமிழீழம்: தமிழீழ நீதி நிர்வாகத் துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, டிசம்பர் 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை). 13 பக்கம், விலை: ரூபா 35.00, அளவு:

13343 சபா ரவீந்திரன் எழுதிய தேசவழமை.

சபா ரவீந்திரன். நயினாதீவு: அமரர் சின்னப்பு வேன்முருகோன்பிள்ளை அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, மே 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ. நயினை அமரர்

13342 குற்றவியல் சட்டம்.

A.W.M. ஹன்சிர். கண்டி: தமிழ்மன்றம், கல்ஹின்ன, 1வது பதிப்பு, மார்ச் 1989. (சென்னை 600001: Three M Publishers மில்லத் பிரின்டர்ஸ், 16, அப்பு மேஸ்திரி சாலை). 140 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13341 குடும்ப வன்முறைகளைத் தவிர்ப்பதற்கு இலங்கையின் சட்டத்தின் கீழ் நடைமுறையிலிருக்கும் ஏற்பாடுகள்.

சாறுக்க சமரசேகர. இராஜகிரிய: நீதி நியாயத்தைச் சமமாக அணுகும் கருத்திட்டம், இல. 40, புத்கமுவ வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (கொழும்பு 10: ளுரூளு பிரிண்டர்ஸ், மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள், 49, ஜயந்த

13340 1993ஆம் ஆண்டின் 01ஆம் 02ஆம் 05ஆம் எண் சட்டங்களிற்கான திருத்தச் சட்டம்: 1994ஆம் ஆண்டின் 02ஆம் எண் சட்டம்.

தமிழீழ நீதி நிர்வாகத் துறை. தமிழீழம்: தமிழீழ நீதி நிர்வாகத் துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1994. (முல்லைத்தீவு: அந்திவானம் பதிப்பகம், புதுக்குடியிருப்பு). 18 பக்கம், விலை: ரூபா 40.00,