சமகால அரசியல் கட்டுரைகள், ஆய்வுகள் 13317-13322

13322 தமிழர் அரசியலில் மாற்றுச் சிந்தனைகள்.

தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் (புனைபெயர்: செங்கதிரோன்). மட்டக்களப்பு: பொது வெளி, 607, பார் வீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 94 பக்கம், விலை:

13321 காலத்தின் பதிவுகள்.

செபமாலை அன்புராசா. யாழ்ப்பாணம்: அமலமரித் தியாகிகள் வெளியீடு, 1வது பதிப்பு, மார்கழி 2002. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). xiv, 86 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21×14 சமீ. சந்தித்தவையும் சிந்தித்தவையும்

13320 கால அதிர்வுகள்: அரசியல், சமூகவியல் கட்டுரைத் தொகுப்பு.

 பொன்னையா மாணிக்கவாசகம். வவுனியா: தனேத்ரா வெளியீட்டகம், 7/3, 10ஆம் ஒழுங்கை,  வைரவபுளியங்குளம், 1வது பதிப்பு, டிசெம்பர் 2018. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோவில் வீதி). xv, 220 பக்கம், விலை: ரூபா 450.,

13319 எமது விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் பகுதி 1: இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியலும் வல்லரசுகளினது ஆதிக்க விஸ்தரிப்புக் கொள்கைத் தாக்கங்களும்.

ஏ.எஸ். உதயகுமார். யாழ்ப்பாணம்: Tamil Institute of Political Studies, உடுவில், 1வது பதிப்பு, ஜுலை 1990. (யாழ்ப்பாணம்: குயிலி அச்சகம்). (6), xii, 248 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

13318 உள்ளதைச் சொல்கிறேன் நல்லதைச் சொல்கிறேன்.

தர்மலிங்கம் மனோகரன். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஆதிலட்சுமி கிராஃபிக்ஸ்). xviii,

13317 உண்மைகள் பிடிவாதமானவை (கட்டுரைத் தொகுப்பு).

சண் தவராஜா (புனைபெயர்: பூமி புத்திரன்). ஜேர்மனி: அகரம் வெளியீடு, 1வது பதிப்பு, 2019. (திருக்கோணமலை: ஸ்ரீராம் அச்சகம்). 212 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4036-06-2. இந்நூலில்