சமூகவியல் சார்ந்த ஆய்விதழ்கள் / சிறப்பு மலர்கள் 13271-13279

13279 மானுடம் சமூகவியல் ஏடு 5: 2007/2008.

ந.மயூரரூபன் (ஆசிரியர்), எஸ்.சிந்துஜா (துணை ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ்). vi, 84 பக்கம், விளக்கப்படங்கள், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13278 மானுடம் சமூகவியல் ஏடு 4: 2000/2001.

T.விஜயகலா (ஆசிரியர்), ஆர்.ஜெயந்தினி (துணை ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை). (10), 115+11 பக்கம், விளக்கப்படங்கள், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13277 மானுடம் சமூகவியல் ஏடு 3: 1999/2000.

J.M.T.றொட்றிக்கோ (ஆசிரியர்), ஆர்.இராஜசந்திரிகா (துணை ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). (8), 105+8  பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13276 மானுடம் சமூகவியல் ஏடு 2: 1998/1999.

ஜீ.பகீரதி (ஆசிரியர்), ய.அனுஷா, ம.துஷ்யந்தன் (துணை ஆசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சமூகவியல் சமூகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை). (10), 105 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14

13275 பனுவல்: சமூக பண்பாட்டு விசாரணை(இதழ் 2-2004)

கசங்க பெரேரா (ஆசிரியர்), தா.சனாதனன் (பிரதான தொகுப்பாசிரியர்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டிணைப்பு, 119A, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424A , காங்கேசன்துறை வீதி).

13274 சமூக இயல்: சமூக அறிவியல் சஞ்சிகை: மலர் 1, இதழ் 1 (புவியியல், பொருளியல், அரசியல், வரலாறு).

வெ.நடராசா (ஆசிரியர்).பேராதனை: வெ.நடராசா, இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஆனி 1963. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், இல. 32, கண்டி வீதி). iv, 122 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 21×14 சமீ.

13273 உள்ளூர் ஆளுகை மலர் 2004.

செ.தவநாயகம், சி.ரகுலேந்திரன்(இதழாசிரியர்கள்). திருக்கோணமலை: உள்ளூராட்சித் திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, மார்ச் 2005. (திருக்கோணமலை: மாகாண பதிப்பகம், வடக்கு கிழக்கு மாகாணம், திருக்கோணமலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்). iஒ, 80 பக்கம்,

13272 ஆய்வு: தொகுதி 2, மலர் 1/2 (2001).

எம்.எஸ்.எம்.அனஸ் (பிரதம ஆசிரியர்), எம்.அல்பிரட் (நிர்வாக ஆசிரியர்). பேராதனை: ஆய்வு: சமூக விஞ்ஞான ஆய்விதழ், 72, பல்கலைக்கழக வீட்டுத் தொகுதி, மீவத்துற, 1வது பதிப்பு, 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை). iv, 156 பக்கம்,

13271 ஆய்வு: தொகுதி 1, மலர் 1 (ஆடி 2000).

எம்.எஸ்.எம்.அனஸ் (பிரதம ஆசிரியர்), எம்.அல்பிரட் (நிர்வாக ஆசிரியர்). பேராதனை: ஆய்வு: சமூக விஞ்ஞான ஆய்விதழ், 72, பல்கலைக்கழக வீட்டுத் தொகுதி, மீவத்துற, 1வது பதிப்பு, ஜுலை 2000. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 110