13365 வலி.தெற்கு பிரதேச செயலக புதிய கட்டடத் திறப்புவிழா சிறப்பு மலர் 2011.
அ.சிவஞானசீலன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: வலி.தெற்கு பிரதேச செயலகம், உடுவில், 1வது பதிப்பு, மார்ச் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). xxvi, 320 பக்கம், புகைப்படங்கள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: