சர்வதேச/உள்ளக புலப்பெயர்வுகள் , காலனித்துவம் 13328

13328 இலங்கைத் தமிழர் புலம்பெயர்வு: கனடாவில் அவர்கள் வாழ்வியல்.

கா.குகபாலன். யாழ்ப்பாணம்: பேராசிரியர் கார்த்திகேசு குகபாலன், 26/2, சம்பியன் ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xviii, 221 பக்கம், விலை: