சாரணர் இயக்கம் 13381

13381 கனிஷ்ட சாரணியம்: சாரணிய வழிகாட்டி.

தாபி.சுப்பிரமணியம் (இயற்பெயர்: நா.பிரான்சிஸ் சுப்பிரமணியம்). திருக்கோணமலை: திருக்கோணமலை கலை இலக்கிய வட்டம், இல.12, வித்தியாலயம் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஐப்பசி 1994. (திருக்கோணமலை: விஸ்டம் அச்சகம், ஏகாம்பரம் வீதி). (8), 26 பக்கம், புகைப்படங்கள்,