தேசியவாதம் 13323-13324

13324 கிறிஸ்தவம்- மரபுப் பண்பாடுகள் – தேசியவாதம்: தென்னாசியாவின் வரலாற்று அனுபவம் குறித்த ஓர் ஆய்வு.

சின்னப்பா அரசரத்தினம் (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: சமூகவெளி படிப்பு வட்டம், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 64 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ. Christianity,

13323 இலங்கையில் பௌத்தமும் தேசியவாதமும்: கணநாத் ஒபயசேகரவின் ஆய்வுகள் குறித்த ஓர் அறிமுகம்.

க.சண்முகலிங்கம். யாழ்ப்பாணம்: சமூகவெளி படிப்பு வட்டம், 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்). 72 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-95202-0-2. இலங்கையில் பௌத்தம் என்னும்