13284 மட்டக்களப்பு தேசம்: மண்டூர் கந்தசுவாமி கோவிலும் சமயக் கருத்தியலும்: மானிடவியலாளர் மார்க் பி.விற்றேக்கரின் ஆய்வு நூலின் அறிமுகம்.
க.சண்முகலிங்கம். யாழ்ப்பாணம்: சமூகவெளி படிப்பு வட்டம், 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). 65 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0877-69-0.