பழமொழிகளும் விடுகதைகளும் 13424-13425

13425 பேர்சிவல் பாதிரியாரால் தொகுத்து வெளியிடப்பட்ட தமிழ்ப் பழமொழிகள்.

பீற்றர் பெர்சிவல் (மூலம்). விருபா குமரேசன், அ.சிவஞானசீலன் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர்

13424 பாடம் புகட்டும் பழமொழிகள்: தொகுதி 1.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 521/1B, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). viii, 102 பக்கம், விலை: