பெண்கள், பெண்ணியம், பெண்ணிலைவாதம் 13285-13289

13289 பெண்மையின் பக்கங்கள் (கருத்துத் தொகுப்பு).

உடுவிலூர் கலா (இயற்பெயர்: ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன்). யாழ்ப்பாணம்: திருமதி ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன், 2வது லவ் லேன், உடுவில், மானிப்பாய், 1வது பதிப்பு, ஆவணி 2013. (யாழ்ப்பாணம்;: ஷாம்பவி பதிப்பகம்;). x, 138 பக்கம், விலை:

13288 பால்நிலை சமத்துவமா எங்கே?.

உடுவிலூர் கலா (இயற்பெயர்: ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன்). யாழ்ப்பாணம்: திருமதி ரவீந்திரகலா ஸ்ரீபாஸ்கரன், 2வது லவ் லேன், உடுவில், மானிப்பாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (யாழ்ப்பாணம்: ஈ.எஸ்.அச்சகம்). (6), 62 பக்கம், புகைப்படங்கள், விலை:

13287 பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம்: ஒரு ஆண்நிலை நோக்கு.

 வ.க.செ.மீராபாரதி. கனடா: பிரக்ஞை வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). v, 331 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20.5×14 சமீ. பால், காமம், பாலியல், குழந்தை பெறுதல்,

13286 நாளைய பெண்கள் சுயமாக வாழ: கட்டுரைகள்.

சந்திரவதனா செல்வகுமாரன். ஜேர்மனி: மனஓசை வெளியீடு, Manaosai Verlag, Schweickerweg  29, 74523  Schwabisch Hall, Deutschland, 1வது பதிப்பு, ஜுன் 2019. (ஜேர்மனி: Stuttgart). 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15

13285 கூற்று: பெண்களின் குரல் 25 வருடங்கள்.

சித்ரலேகா மௌனகுரு, மர்லின் வீவர் (பதிப்பாசிரியர்கள்). மட்டக்களப்பு: சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், இல. 55, லேடி மனிங் டிரைவ், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 10: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ், 5, ஸ்ரோர்க்