பெண்ணியம் சார்ந்த ஆய்விதழ்கள்/ சிறப்பிதழ்கள் 13290-13307

13307 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 15, 2012).

செல்வி திருச்சந்திரன் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). vii, 105

13306 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 14, 2011).

செல்வி திருச்சந்திரன் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). vii, 109

13305 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 13, 2009/2010).

செல்வி திருச்சந்திரன் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). vi, 107

13304 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 12,2007).

செல்வி திருச்சந்திரன் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). vi, 87

13304 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 12,2007).

செல்வி திருச்சந்திரன் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). vi, 87

13303 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 11, இதழ் 1/2, 2007).

 செல்வி திருச்சந்திரன் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). x, 109

13302 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 10, இதழ் 1/2, நவம்பர் 2005).

செல்வி திருச்சந்திரன், சி.எஸ்.லக்ஸ்மி (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 2005. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). vii,

13301 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 9, இதழ் 1, ஆனி 2003).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, ஆனி 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (6), 100

13300 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 8, இதழ் 1, ஆனி 2001).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்). (3), 124 பக்கம், விலை: ரூபா 75.,

13299 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 7, இதழ் 2, மார்கழி 2000).

தேவகௌரி, சூரியகுமாரி (இதழாசிரியர்கள்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2000. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்;). 53 பக்கம், விலை: ரூபா 200.,