பெண்ணியம் சார்ந்த ஆய்விதழ்கள்/ சிறப்பிதழ்கள் 13290-13307

13290 இலங்கைத் தமிழ் மாதர் சங்கம் நூற்றாண்டு சிறப்பு மலர்: 1909-2009.

இந்திரா சதாசிவம் (மலர் ஆசிரியர்). கொழும்பு: இலங்கைத் தமிழ் மாதர் சங்கம், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 74 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: