பொருளியல் 13332-13334

13334 பொருளியல்: அரச வரவுசெலவுத் திட்டம்.

வே.சண்முகராஜா. இரத்மலானை: உமா பிரசுரம், வே.சண்முகராஜா, ஆசிரியர், கொழும்பு இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, மே 1994. (கொழும்பு 13: ஒஸ்கா என்ரபிறைசஸ், 98-B, இரத்தினம் வீதி). (6), 88 பக்கம், விலை: ரூபா

13333 பொருளியல்.

ஜனனி ரகுராகவன், குமாரவேலு தம்பையா. கொழும்பு: யுனைட்டெட் வெளியீட்டகம், 1வது பதிப்பு, சித்திரை 1996. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). (6), 277 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 250.00,

13332 இலங்கை மத்திய வங்கி: பொருளாதார மீளாய்வு 1979.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 1980. (கொழும்பு: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). x, 342 பக்கம்,