மதுப்பாவனையும் குடிகாரர்களும் 13367

13367 மதுவின் தொழிற்பாடும் விளைவுகளும்.

க.சிவபாலன். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1995. (யாழ்ப்பாணம்: மஹாத்மா அச்சகம், ஏழாலை). viii, 33 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 955-9194-07-0. மது

13366 வாழ்வகம்: 15ஆவது ஆண்டு நிறைவுச் சிறப்பு மலர் 2003.

கோகிலா மகேந்திரன் (மலராசிரியர்). சுன்னாகம்: வாழ்வகம், சபாபதிப்பிள்ளை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2003. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). xiii, 52 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: