மனித உரிமை 13325-13326

13326 பிரிக்கமுடியாத மனித உரிமைகள்.

மனித உரிமைகள் காப்பு. ஐக்கிய அமெரிக்க நாடுகள்: மனித உரிமைகள் காப்பு, மீள் பிரசுரம், கொழும்பு 3: நடேசன் நிலையம், 31, சார்ள்ஸ் இடம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1992. (ராஜகிரிய: தர்ஷனா அச்சிட்டாளர்,

13325 இலங்கை மனித உரிமைகள் நிலை 1995.

சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம். கொழும்பு 8: சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம், 3, கின்சி ரெறஸ், 1வது பதிப்பு, சித்திரை 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). vi, 278 பக்கம்,