வரி அறவீட்டு நிர்வாகம் 13363

13363 1992ஆம் ஆண்டிற்கான உள்நாட்டு இறைவரி ஆணையாளர் அதிபதியின் நிருவாக அறிக்கை.

O.F.பெரேரா. கொழும்பு: உள்நாட்டு இறைவரி ஆணையாளர் அதிபதியின் அலுவலகம், 1வது பதிப்பு, ஜுன் 1993. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்). (8), 189 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.