வர்த்தகவியல்/வணிகவியல் பாடநூல்கள் 13407-13409

13409 நவீன வணிகவியலும் நிதியியலும்.

அ.ஸ்ரீஸ்கந்தராசா. மிருசுவில்: நந்தினி வெளியீட்டகம், மிருசுவில் வடக்கு, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 1981, 1வது பதிப்பு, ஜுன் 1978. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ பார்வதி அச்சகம், 536, ஆஸ்பத்திரி வீதி). (10), 448 பக்கம், விலை:

13408 உயர்தர வணிகக் கல்வி-2.

ஜகத் பண்டாரநாயக்க (மூலம்), அ.சிவநேசராஜா (தமிழாக்கம்). பன்னிப்பிட்டி: ஜகத் பண்டாரநாயக்க, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு). ix, 176 பக்கம், விலை: ரூபா 225., அளவு:

13407 உயர்தர வணிகக் கல்வி-1.

ஜகத் பண்டாரநாயக்க (மூலம்), அ.சிவநேசராஜா (தமிழாக்கம்). பன்னிப்பிட்டி: ஜகத் பண்டாரநாயக்க, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித் தெரு). x, 220 பக்கம், விலை: ரூபா 225., அளவு: