வாழ்வியல் வழக்குகள், வாழ்க்கை முறைமைகள் 13411-13413

13413 துர்க்கையின் புதுமுகம்: யாழ்ப்பாணத்தில் சமயம், வழிபாடு, மாற்றங்கள்.

என்.சண்முகலிங்கன் (ஆங்கில மூலம்), பக்தவத்சல பாரதி (தமிழாக்கம்). சென்னை 600 083: சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 600

13412 கிழக்கிலங்கைத் தமிழ் மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியம்.

எஸ்.எதிர்மன்னசிங்கம். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 62 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு:

13411 ஈழத்தமிழர் மரபுரிமை அடையாளங்கள்.

ப.புஷ்பரட்ணம். சுவிட்சர்லாந்து: தமிழ்க் கல்விச் சேவை, 1வது பதிப்பு, 2017. (மலேசியா: உமா பதிப்பகம்). xv, 216 பக்கம், வண்ணப் புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×30 சமீ., ISBN: 978-3-906871-16-5. சுவிஸ் நாட்டில்