13287 பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம்: ஒரு ஆண்நிலை நோக்கு.
வ.க.செ.மீராபாரதி. கனடா: பிரக்ஞை வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). v, 331 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20.5×14 சமீ. பால், காமம், பாலியல், குழந்தை பெறுதல்,