கணிதம் 13447-13454

13454 கணிதம் பயிற்சி நூல் தரம் 10: புதியபாடத்திட்டம் 2015.

வி.குகநாதன், எஸ்.வி.பாலமுரளி. யாழ்ப்பாணம்: யாழ். நகர் கணித வட்டம், 1வது பதிப்பு, மார்ச் 2016. (யாழ்ப்பாணம்: சன் பிரின்டர், 66/2, பழம் வீதி, கந்தர்மடம்). viii, 357 பக்கம், விலை: ரூபா 430., அளவு:

13453 கணிதம் பயிற்சி நூல் தரம் 9: புதியபாடத்திட்டம்.

வி.குகநாதன், எஸ்.வி.பாலமுரளி. யாழ்ப்பாணம்: யாழ். நகர் கணித வட்டம், 1வது பதிப்பு, ஜுன் 2018. (யாழ்ப்பாணம்: சன் பிரின்டர், 66/2, பழம் வீதி, கந்தர்மடம்). viii, 309 பக்கம், விலை: ரூபா 380., அளவு:

13452 கணிதம் பயிற்சி நூல் தரம் 8: புதியபாடத்திட்டம் 2017.

வி.குகநாதன், எஸ்.வி.பாலமுரளி. யாழ்ப்பாணம்: யாழ். நகர் கணித வட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (யாழ்ப்பாணம்: சன் பிரின்டர், 66/2, பழம் வீதி, கந்தர்மடம்). x, 320 பக்கம், விலை: ரூபா 380., அளவு:

13451 கணிதம் பயிற்சி நூல் தரம் 7: புதியபாடத்திட்டம் 2016.

வி.குகநாதன், எஸ்.வி.பாலமுரளி. யாழ்ப்பாணம்: யாழ். நகர் கணித வட்டம், 2வது பதிப்பு, ஜனவரி 2018, 1வது பதிப்பு, ஜனவரி  2017. (யாழ்ப்பாணம்: சன் பிரின்டர், 66/2, பழம் வீதி, கந்தர்மடம்).  viii, 270 பக்கம்,

13450 கணிதம் பயிற்சி நூல் தரம் 6: புதியபாடத்திட்டம் 2015.

வி.குகநாதன், எஸ்.வி.பாலமுரளி. யாழ்ப்பாணம்: யாழ். நகர் கணித வட்டம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (யாழ்ப்பாணம்: சன் பிரின்டர், 66/2, பழம் வீதி, கந்தர்மடம்). x, 254 பக்கம், விலை: ரூபா 300., அளவு:

13449 கணிதம் 9-2.

பதிப்பாசிரியர் குழு. கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 2வது பதிப்பு, 1981, 1வது பதிப்பு, நவம்பர் 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (10), 198 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

13448 இலங்கை பாடசாலைகட்குரிய எண் கணிதம் (கனிட்ட சிரேட்ட வகுப்புகளுக்குரிய மூன்று வருட பாடத்திட்டத்தை அடக்கியுள்ளது).

தாய் ஜேக்கப். கொழும்பு 3: தாய் ஜேக்கப், 7, இஸ்கோபீல்டு (Schofield) பிளேஸ், 1வது பதிப்பு, 1956. (கொழும்பு 6: வெஸ்லி அச்சகம்,வெள்ளவத்தை). (12), 594 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

13447 ஆரம்ப தூயகணிதம்.

சி.நடராசர். கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 1968, 1வது பதிப்பு, 1959. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). x, 393 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. நூலாசிரியர் சி.நடராசர்