13474 உயிரின் உண்மைகள்: அறிவியல் தேடல்.
ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2013. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை). 28 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 20×21.5 சமீ.,