உணவும் பரிமாறலும் 13513-13515

13515 பாரம்பரிய விருந்து.

சமுதாய குடும்ப மருத்துவத்துறை. யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் பொருட்கள் தயாரிப்பலகு, சமுதாய குடும்ப மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, இணை வெளியீடு: யாழ்ப்பாணம்: வடமாகாண சுகாதார அமைச்சு, 1வது பதிப்பு,

13514 உணவும் ஊட்டமும்-ஆண்டு 8 (சனத்தொகைக் கல்வி மேலதிக வாசிப்பு நூல்).

ஜீ.எம்.கௌதமதாச (மூலம்), ஸ்ரீமதி பி.சிவகுமாரன் (தமிழாக்கம்). கொழும்பு: சனத்தொகைக் கல்விக் குழு, இலங்கைக் கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1984. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (6), 60 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

13513 ஆரோக்கியமான புதிய உணவுகள்.

சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை. யாழ்ப்பாணம்: சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: வடமாகாண சுகாதார அமைச்சு, 1வது பதிப்பு, மாசி 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2,