13501 தீவிர சுவாசத் தொற்றுள்ள பிள்ளையின் பராமரிப்பு.
தொற்றுநோயியல் பிரிவு. கொழும்பு: தொற்றுநோயியல் பிரிவு, சுகாதார மகளிர் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: கிராப்பிக் சிஸ்டம்ஸ்). 28 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.