தொழில்நுட்பம் 13475-13476

13476 பிரயோக விஞ்ஞானச் சுடர் (சுடர் 11, இதழ் 1).

கல்பனா சந்திரசேகர் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பிரயோக விஞ்ஞானப் பிரிவு, யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: தாயகம் டிஜிட்டல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அருகில், திருநெல்வேலி). (6), 113 பக்கம், விளக்கப்படங்கள், விலை:

13475 நனோ தொழில்நுட்பத்தை நோக்கி.

செ.அன்ரன். மல்லாகம்: கானப்பிரியன் வெளியீட்டாளர்கள், செல்வகிரி, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2011. (மல்லாகம்: ராம்நெற்.கொம், காங்கேசன்துறை வீதி). (3), 29 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. நனோ தொழில்நுட்பம்