பெண்நோயியல், மகப்பேற்று மருத்துவம் 13499-13500

13500 பிரசவ வைத்தியம் Midwifery.

அ.சுப்பிரமணியபிள்ளை. மானிப்பாய்: அ.சுப்பிரமணியபிள்ளை, 1வது பதிப்பு, 1892. (யாழ்ப்பாணம்: அச்சுவேலி இயந்திரசாலை, அச்சுவேலி). (4), 87 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 16×10 சமீ. இலங்கையில் 1800 களில் இலங்கைத் தமிழர்களிடையே காணப்பட்ட பிரசவகால

13499 அன்னையரின் ஆரோக்கியா.

அன்னை தெரேசா தாய்மார் கழகம். யாழ்ப்பாணம்: அன்னை தெரேசா தாய்மார் கழகம், ஆறுகால்மடம், வராகி அம்மன் கோவில், கொக்குவில் மேற்கு, கொக்குவில், 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிறின்டர்ஸ், 15/2B, முருகேசர்