பொதுச் சுகாதாரம் 13485-13488

13488 வாழ்வுமுறையை மாற்றியமைத்தல் வழிகாட்டி: ஆரம்ப சுகாதார சேவையாளருக்கானது: பாகம் 1.

சுகாதார அமைச்சு. இலங்கை: சுகாதார அமைச்சு, கொழும்பு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (இலங்கை: அரசாங்க அச்சகம், கொழும்பு). 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. ஆரம்ப சுகாதார சேவையாளருக்கான

13487 சுகாதாரக் கல்வி: 9-10ஆந் தரங்கள்.

H.A.D.வீரசூரியா (சிங்கள மூலம்), க.சிவபாதசுந்தரம் (பதிப்பாசிரியர்), ந.வாகீசமூர்த்தி, ஐ.தம்பிமுத்து, த.இ.இராசலிங்கம் (மொழிபெயர்ப்பாளர்கள்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1984. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). viii, 232 பக்கம்,

13486 சுகாதார விதிகளுக்கமைவான கிணறும் பாவனையும்.

எம்.சங்கீதா, பீ.நிவேதிகா, ரி.நிருபன், எம்.மயூரன், எஸ்.சுஜீவன். யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் பொருட்கள் தயாரிப்பலகு, சமுதாய குடும்ப மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, மே 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன்

13485 சமகால சுகாதாரப் பிரச்சினைகள்.

இ.தெய்வேந்திரன். யாழ்ப்பாணம்: யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம், இல. 5, பழைய பூங்கா வீதி, சுண்டுக்குளி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்டர்ஸ், பலாலி வீதி). 40