பொது உடல்நலவியல் 13477-13482

13482 போதை: நான்கு கட்டுரைகளின் தொகுப்பு.

வி.பி.ரகுவரன் (தொகுப்பாசிரியர்). பலாலி: ஆசிரியர் கலாசாலை விஞ்ஞான மன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1989. (யாழ்ப்பாணம்: கொமர்ஷியல் பிரிண்டர்ஸ்). (12), 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ. இந்நூலில் போதைப் பொருட்கள்

13481 பீடை நாசினிகளின் பாவனையும் சுயபாதுகாப்பும்.

வைஷ்ணவி பிரதீப்குமார்;. யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் பொருட்கள் தயாரிப்பலகு, சமுதாய குடும்ப மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை). iv, 12 பக்கம்,

13480 பீடை கொல்லித் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாப்போம்.

பா.பிரசாந்தன். யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் தயாரிப்பலகு, சமுதாய மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). iv, 12

13479 சுக வாழ்வும் உடற்பயிற்சியும்.

வட மாகாண சுகாதார அமைச்சு. யாழ்ப்பாணம்: வடமாகாண சுகாதார அமைச்சு, இணை வெளியீடு: யாழ்ப்பாணம்: சுகாதாரக் கல்விசார் பொருட்கள் தயாரிப்பலகு, சமுதாய குடும்ப மருத்துவத்துறை, மருத்துவபீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், ஆடியபாதம் வீதி, 1வது

13478 உடற் பருமனைக் குறைப்பதெப்படி?.

எஸ்.ஐ.எம்.கலீல். பேராதனை: எஸ்.ஐ. முஹம்மது கலீல், 33 A,ஹேந்தெனிய, 1வது பதிப்பு, ஜுலை 2009. (கெலிஓய: நிஷின் ஓப்செட் பிரின்டர்ஸ்). 114 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ., ISBN:

13477 அவசரகால முதலுதவி (உடனடித் தேவையான பயிற்சிநூல்).

வி.கே.கணேசலிங்கம். யாழ்ப்பாணம்: இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், 73 கண்டி வீதி, 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: திருவள்ளுவர் அச்சகம், நல்லூர்). xiii, 96 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ.,