முகாமைத்துவம், அலுவலக நிர்வாகம் 13519-13520

13520 உள்ளூராட்சி மறுசீரமைப்பு கைநூல் இலக்கம் 02: அலுவலக முகாமைத்துவம்.

உள்ளூராட்சி மறுசீரமைப்பு வேலைத்திட்டம். கொழும்பு 02: உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு, இல.330, யூனியன் பிளேஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை). 36+38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13519 அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை: பதவி உயர்வுக்கான வழிகாட்டி.

ஏ.எஸ்.கருணாநிதி. வவுனியா: ஏ.எஸ்.கருணாநிதி, உதவி தேர்தல் ஆணையாளர், தேர்தல் அலுவலகம், 1வது பதிப்பு, மார்ச் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). 68 பக்கம், விலை: 275., அளவு: 29×20.5 சமீ. இரண்டாம், முதலாம், அதியுயர்