விவசாயமும் அது சார்ந்த துறைகளும் 13511-13512

13512 பீடை நாசினியாக வேம்பு.

சந்திரசிரி குடாகமகே. பேராதனை: பூச்சியியல் பிரிவு, மத்திய விவசாய ஆராய்ச்சி நிலையம், விவசாயத் திணைக்களம், 1வது பதிப்பு, 1999. (பேராதனை: விவசாயத் திணைக்கள அச்சகம்). 12 பக்கம், விளக்கப்படங்கள், கருத்தோவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

13511 தூறல்கள்: விவசாய வினா விடைத் தொகுப்பு தரம் 10, 11.

பஞ்சலிங்கம் துஷாந்தி. வவுனியா: விவசாய மன்றம், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, வைகாசி 2017. (சுன்னாகம்: மகிந்தன் கணனி அச்சகம்). 80 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.