13483 வேதாத்திரிய விவேக யோகம்: விவேகா ஸ்கை யோகா சென்ரர் ஐந்தாவது ஆண்டு விழா மலர்: 03.12.2016.
இந்திரகுமார், யாகவர்ணன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 13: விவேகா ஸ்கை யோகா சென்டர், 34, விவேகானந்தா மேட்டுத் தெரு, கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 160 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,