இசைக்கலைஞர்கள் 13919-13920

13920 வில்லிசைப் புலவர் சின்னமணியின் மணிவிழா மலர் 1997.

கார்த்திகேசு நடராசன் (மணிவிழா மலர் ஆசிரியர்). கொழும்பு 6: மணிவிழாக் குழு, சிந்துசாது சினிவிஷன், 381, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (கொழும்பு 6: கார்த்திகேயன் பிரைவேட் லிமிட்டெட், ஹொட்டேல்

13919 பஜனைப் பாவலர் இணுவையூர் தியாகராஜ சுவாமிகள் நூற்றாண்டு விழா மலர் 2018.

மூ.சிவலிங்கம், அருளையா பேரின்பநாயகம், கந்தையா ஸ்ரீகணேசன் (மலர்க்குழு). யாழ்ப்பாணம்: இன்பம் அருளையா, இணுவில் தியாகராஜ சுவாமிகள் நூற்றாண்டு நினைவுக் குழு, காரைக்கால் சிவன்கோவில் வீதி, இணுவில் கிழக்கு, இணுவில், 1வது பதிப்பு, மே 2018.