இலக்கிய அறிஞர்கள், புலவர்கள் 13922-13946

13936 ஞானம்: ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ்.

தி.ஞானசேகரன்; (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2018. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 292 பக்கம், விலை: ரூபா 500.,

13935 ஞானக் களஞ்சியம்: கவிமணி க.த.ஞானப்பிரகாசம் அவர்களின் நூற்றாண்டு விழா மலர் 1915-2015.

நெடுந்தீவு: கவிமணி க.த.ஞானப்பிரகாசம் குடும்பத்தினர், 1வது பதிப்பு, 2016. யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). x, 110 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ., ISBN:

13934 சைமன் காசிச்செட்டியின் தமிழ் புளுடாக் ரூ தமிழ்நூல் விபரப்பட்டியல்.

சைமன் காசிச்செட்டி (ஆங்கில மூலம்), சா.திருவேணிசங்கமம் (தமிழாக்கம்), க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 12: குமரன்

13933 செவாலியர் இளவாலை அமுது: சிவ.தணிகாசலம்- இலக்கிய சங்கமம்.

சிவசம்பு தணிகாசலம். லண்டன்: இலண்டன் இலக்கிய சங்கமம், இல. 1, Devon Close, Perivale, Middlesex UB6 7DN,1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). lxii,

13932 குறமகள்: நினைவழியா நினைவுகள்.

எஸ்.திருச்செல்வம் (தொகுப்பாசிரியர்). Canada: தமிழர் தகவல் வெளியீட்டகம், Ahilan Associates, P.O.Box 3, Station F, Toronto, Ontario M4Y 2L4, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (Canada: Ahilan Associates, Printers and

13931 காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்.

ஹம்சியா பரீதா ஷரிபுத்தீன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: அன்னை வெளியீட்டகம், No 16, School Avenue, Off Station Road, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

13930 கலாபூஷணம் எஸ்.எம்.ஏ. ஹஸன் ஒரு பண்பாட்டுப் பயணம்: பாராட்டு மலர்த் தொகுதி.

எம்.எஸ்.எம்.அனஸ் (பதிப்பாசிரியர்). கண்டி: எஸ்.எம்.ஏ. ஹஸன் பாராட்டு விழா ஏற்பாட்டுக் குழு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (கண்டி: சாய் பிரிண்டர்ஸ்). vi, 188 பக்கம், தகடுகள், விலை: ரூபா 350.00, அளவு: 24×18

13929 கம்பதாசன் வாழ்வும் பணியும்.

சிலோன் விஜயேந்திரன் (மூலம்), ச.மெய்யப்பன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: மணிவாசகர் நூலகம், 5, சிங்காரவேலு தெரு, தி.நகர், 1வது பதிப்பு, நவம்பர் 2002. (சென்னை 600 021: மணிவாசகர் ஆப்செட் பிரின்டர்ஸ்). 160

13928 கந்தரோடை தந்த தமிழறிஞர் ந.சி.கந்தையாபிள்ளையின் தமிழ்த்தொண்டு.

சு.ஸ்ரீகுமரன் (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: பாமா வெளியீடு, 118, ஸ்ரேசன் ஒழுங்கை, சுன்னாகம் கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (சுன்னாகம்: விக்னேஸ் பிரின்டர்ஸ்). vi, 7-36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

13927 ஓர் எழுத்தாளரின் அரை நூற்றாண்டு வாழ்க்கை அனுபவங்கள்.

தனபாக்கியம் குணபாலசிங்கம் (மூலம்), லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2016. (சென்னை