13926 ஒளிவளர் தீபங்கள்: வலி.கிழக்குப் பிரதேசத்தின் மறைந்த இலக்கிய உறவுகளின் வாழ்க்கைக் குறிப்புகள்.
யோகேஸ்வரி சிவப்பிரகாசம். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆடி 2016. (நெல்லியடி: பரணீ அச்சகம்). vi, 103 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5